அசாதாரண சூழ்நிலை

img

கட்டணமில்லா சேவை

கொரோனா வைரஸினால் தற்சமயம் நிலவிவரும்  அசாதாரண சூழ்நிலையில் விளை பொருட்களை விற்பனை செய்ய  விவசாயி கள் தாங்களாகவே வியா பாரிகளை தொடர்பு கொண்டு வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய ஒரு “கட்டணமில்லா உழவன் இ சந்தை” எனும் சேவையை “உழவன் செயலி” மூலம் உருவாக்கியுள்ளது.

;